பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அறிவிலார் தாம் தம்மைப பிழிக்கும் பிழை” என்று குறட்பாவின் முதல் அடி சொல்லுகின்றது. அறிவில்லாதவர்கள், அதாவது புல்லறிவாளர்கள், தமக்குத் தாமே வருத்துகின்ற துன்பத்தினைத் தேடிக் கொள்ளுவார்கள் என்பதே பொருளாகும். அவ்வாறு அவர்கள் தேடிக் கொள்ளும் துன்பம் அவர்களுடைய பகைவர்களாலும் செய்வதற்கு முடி யாததாகும் என்பதனைக் குறிக்க வேண்டியே, செறு. வார்க்கும் செய்தல் அரிது’ என்று குறட்பா முடிகிறது தீராத துன்ப நோய் புல்லறிவாளர்களால் நாட்டுக்குக் கெடுதி மிகுதி யாகும். எனவே கல்லறிவாளர்களுக்கும், புல்லறிவாளர் களுக்கும் உள்ள வேறுபாட்டினை நன்கு அறிந்து .ெ கா ஸ் ளு த ல் வேண்டும். புல்லறிவாளர்கள்கூட கல்லறிவாளர்கள் போலக் காட்டிக் கொள்ளுவார்கள். உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால், புல்லறிவாளர்கள் தாங்கள் அறிந்திராதவைகளைப் பிறர் சொன்னால் கேட்டுக் கொள்ளமாட்டார்கள், கல்லறிவுள்ளவர்களுக்கு மாறாக நடந்து கொள்ளு வார்கள். குறிப்பாகக் கூற வேண்டுமென்றால், இன்பம் வருவதைத் தடுத்துத் துன்பம் வருவதையே மகிழ்ந்து ஏற்றுச் செயற்படுவர். - . . • , புல்லறிவாளர்களைப்பற்றி காம் சிந்தித்து நன்கு தெளிவு படுத்திக் கொள்ளுதல் வேண்டும். புல்லறி வாளர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்குக் காரணம் 'யாது? என்பதையும் சிந்திக்க வேண்டும். இப்படிப்பட்ட