பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 6 ஒருவன் துன்பம் வந்தபொழுது கடுக்கமுற்றுக் கலங்குவதைக் காணுகின்றோம். எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்பதை பலரால் அறிந்து கொள்ள முடியாது. ஆனால், நல்லறிவு பெற்றவர்கள். அதனையறிந்து அத்துன்பம் வராதபடி முன்கூட்டியே தங்களைக் கர்த்துக் கொள்வார்கள். ஆதலால்தான் அதிர்ச்சி தரக்கூடிய துன்பங்கள் அறிவுடையோர்களுக்கு வருவதில்லை; அப்படிப்பட்ட வர்களை எதிரதாக் காக்கும் அறிவினர்’ என்று ஆசிரியர் பெருமையாகக் குறிப்பிடுகின்றார். முன்னரே அறிவர் அறிவுடையோர்கள் ஒன்றினை முன்கூட்டியே அறிந்து கொள்வது என்பது எளிதானதல்ல; நுட்பமான அறிவு படைத்தவர் களுக்கே முடியும். அவ்வாறு அறிந்து கொள்கின்ற அறிஞர்களுக்கு அதிர வருவதோர் கோய் இல்லை’ என்பது சிறப்பான கருத்தாகும். மக்களுக்குத் துன்பம் தரக்கூடிய அத்தனைக்கும் கோய்' என்றே பெயர். நோய் வருதல் உடம்பிற்கும் உண்டு, உள்ளத்திற்கும் உண்டு; துன்பங்களைப் பொதுப்படக் கூறுகின்றபொழுது இரண்டுவகையாகப் பிரிக்கலாம்; அதிர்ச்சி தரக்கூடிய துன்பம், அதிர்ச்சி தராத துன்பம் என்று கூறப்படும். துன்பம் வருவதற்கு முன்னேயே காத்துக் கொள்ளு கின்ற அறிவு படைத்தவர்களுக்கு அதிர்ச்சி தரக் கூடிய நோய் எப்பொழுதுமே வராது என்று குறிப்பிடு .கின்றார்; எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லைஅதிர