பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 6 சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது. ஊக்கம் என் கின்ற எழுச்சியில்லாத மக்கள் தனிப்பட்டதொரு வகை யினைச் சேர்ந்த மரங்கள் என்பதாம். தனிப்பட்ட மரங்கள் வகையினர் பொதுப்படையாக மரங்கள் என்று கூறப்படு: கின்ற எல்லா மரங்களும் ஒவ்வொரு வகையில் பயன் தருகின்றன. பழங்கள் தருதல், கட்டிடங்களுக்குப் பயன்படுதல், மரக்கலங்கள் செய்தல், மருந்தாகுதல், இன்னும் இவை போன்ற சிறப்பான பலன்களை மரங்கள் தருகின்றன. இவ்வுண்மை உலகத்தில் கண்கூடாகும். - - அப்படியிருக்க அவ்விதமான ப ய ைன யு ம். உள்ளத்தில் மன எழுச்சியில்லாத மக்கள் கொடுக்க மாட்டார்கள். ஆதலால் இத்தகைய மக்களைப் பயன் தருகின்றமரங்களோடு ஒப்பிடுவதற்கு ஆசிரியர் விரும்ப வில்லை. ஆதலால் இவர்கள் வேறு வகையான மரங் களுக்குச் சமம் என்று கூறி வேறு என்ற சொல்லை. யும் அமைத்தார்." - - - புதுவகையான மரங்களைப் போன்றவர்கள் வடிவத்தில் இவர்கள் மனிதர்களாக இருக் கின்றார்கள். ஆனால் மனிதத் தன்மையில் இவர்கள் மக்களாக வாழவில்லை. ஆதலால்தான் இவர்கள் மரங்களாவார்கள் என்று கூறி, புதிய வகையான மரங்கள் என்று வேற்றுமை காட்டிப் பிரித்துக் கூறினார். r - குறட்பா முழுமையினையும் உற்று நோக்கிச் சிந்திக்கின்றபொழுது மனஎழுச்சி இல்லாத மக்களின்