பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 - மறந்தும்கூட s சொல்லமாட்டார்கள் என்பதைத் தான் பொச்சாந்தும் என்ற சொல் குறித்து கின்றது. மறதி என்பதனை பொச்சாப்பு என்ற சொல் விளக்கும். பொருள் தீர்ந்த என்று குறிப்பிட்டதனால் அர்த்தம் நீக்கப்பட்ட சொற்கள் என்பதாயிற்று. அர்த்தம் நீக்கப்பட்ட சொற்கள் அரிசியில்லாத பதர்கள் போன்றவைய்ே. யாகும். இவ்வாறு பொருள் கிறைந்த சொற்களை அஞ்ஞானம் நீங்கியபேரறிஞர்கள் பேசுவார்கள் என்பதாம். . - அஞ்ஞானம் என்பதனை மயக்கம் என்றும் கூறு. வதும் உண்டு. மயக்கம் என்பது அறியாமையைக் குறிக்கும். ஆதலால்தான் மயக்கத்தினை மருள்' என்று. குறிப்பிட்டார்கள். அறிவு உடையவர்களுக்கு மருள்" இருக்காது. அறியாமையாகிய மயக்கம் இருக்காது. அவர்களை மருள் தீர்ந்த மாசறு காட்சியவர் என்ற, சிறப்பினால் குறட்பா குறிப்பிடுகின்றது. - - - உள்ளத்திலே பயனுள்ள எண்ணங்கள் அறிவுடை. யோர்களுக்கே தோன்றும். . பயனுள்ள எண்ணங்கள் தோன்றினால் பயனுள்ள சொற்கள் பேசப்படும். அப்படிப் பேசப்படுவது அறி வுடைமையைக் குறிக்கும். ஒருவரை அறிவு கிறைந்தவர் அல்லது அறிவற்றவர் என்று கண்டுகொள்ள பல காலும் நெருங்கிப் பழகுதல் வேண்டும் என்பது. இல்லை. ... " - , , 8. பொருளற்றவைகளைப் பேசார் சொற்களைக் கொண்டே கல்லறிஞர்கள் புரிந்து கொள்வார்கள். பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்.