பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 இயற்கையினையும் செயற்கையினையும் ஒருபடி யில் அமைத்துக் காணுகின்ற பொழுது உண்மை அறிவு மிகுந்து நிற்கும் என்பதனை உண்மை அறிவே மிகும்’ என்றும் கூறினார். - உண்மை அறிவே மிகும் நுண்ணிய நூல்கள் பலவற்றினைக் கற்றல் பயனில்லாததாக முடியும் என்று கருதுதல் முற்றிலும் தவறாகும். அவைகளினால் உண்டாகி இருக்கின்ற நற்பயனையும் தீய அறிவு அழித்தலும் கூடும். கதீமை என்றாலும் கன்மை’ என்றாலும் உண்மை அறிவின் வலிமையினை அறிந்து கொள்ளுதலே சிறப் பான குறிப்பென்பது உய்த்துணரப்பட்டது. - நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும்’ என்ற குறட்பாவின் ஆழ்ந்த கருத்து உலகியல் கடைமுறைக்கும் மக்கள் வாழ். விற்கும் .ெ த ள் வளி தி ன் விளங்கும் கருத்தினைக் கொண்டுள்ளதாகும். - கற்க கசடறக் கற்பவை என்று கூறப்பட்டுள்ள குறிப்பில் ஆசிரியர் வள்ளுவனார் நுணுக்கமான நூல் களைக் கற்றல் வேண்டும் என்ற அருமையினைப் புலப். படுத்தியுள்ளார். நன்கு கற்க வேண்டும், நூல் نه لا கற்க வேண்டும், நுண்ணிய நூல்களைக் கற்க வேண்டும். - * . கற்கும் முறைகள் நுட்ப அறிவுடன் கற்கவேண்டும், என்கின்ற பல தரப்பட்ட அரிய கருத்துக்கள் செறிந்து இக்குறட்பா வில் காணப்படுகின்றன. இயற்கையின் உண்மை