பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஆனால் கல்ல நூல்களைக் கற்றவர்களும் திருத்த மடையாத தீய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களைத்தான் மானார்’ என்று ஆசிரியர் அழைக்கின்றார். அப்படிப்பட்டவர்களை கல்லவர் களாக ஆக்குதல் கடினமானதாகும். அப்படிப் பட்டவர்கள் கண்பர்களாக ஆவது முடியாததாகும் என்ற கருத்தினை மானார்க்கு அரிது’ என்று முடிகின்ற குறட்பா ஒன்று விளக்குகின்றது. - கற்றிருந்தும் பயன்படாதவர்கள் உலக மக்கள் வியப்படையக் கூடிய செய்தியாக வும் தோன்றுதல் கூடும். பல நல்ல கற்ற கடைத்தும்’ என்று தொடங்குகின்ற குறட்பா இவ்வுண்மையினைக் கூறுகின்றது. கல்ல பல நூல்களைக் கற்ற ஒருவன் மனம் கெட்டிருப்பான் என்று மக்கள் பொதுவாக நினைப்பது இல்லை. ஆனால் உலக அனுபவத்தில் மனம் திருந்தாத வர்கள் பல கல்ல நூல்களைக் கற்றிருந்தாலும் திருந்தவே மாட்டார்கள் என்று கூறுகின்றார். பல கல்ல நூல்களைக் கற்பது எளிதானதல்ல என்கின்ற உண்மையினைக் குறிப்பிட வேண்டியே பல கல்ல கற்ற கடைத்தும்’ என்று அமைத்துக் காட்டுகின்றார். இப்படிக் கற்றவர்களும் மனம் கல்லர்’ ஆகுதல் முடியாததாகும். அதற்குக் காரணம் இயல்பாகவே பகைமைக் குணத்தினை மனம் திருந்தாத அவர்கள் பெற்றிருப்பதேயாகும். கற்றக் கடைத்தும் என்று அமைக்கப் பெற்றிருப்பது மிகவும் சிந்திக்கத் தக்கது.