பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 பல கல்ல கற்ற கடைத்தும் மனம் கல்லர்-ஆகுதல் மாணார்க்கு அரிது. இக் குறட்பா ஒன்று மிகச் சிறந்த உண்மையினை உலகிற்கு அளிக்கின்றது. சிறந்த கல்வியினைப் பெற் றிருக்கின்றார்கள் என்கின்ற ஒன்றினாலேயே அப்படிப்பட்டவர்களை கற்குனம் உள்ளவர்களென்று கம்புதல் கூட்ாது என்பதே பொதிந்துள்ள கருத்திாகும். . மாணார்கள் யார்? . மக்களிடையே ஒன்றுபட்டு ஒத்துப் போகின்ற கட்பு உள்ளம் பெறாதிருப்பவர்களே மாணார்கள் எனப்படுவர். அப்படிப்பட்ட மக்களும் உலகத்தில் இருக்கின்றார்களென்பது வெளி ப் ப ைடய ா கு ம். பேச்சினாலும் பழக்கத்தினாலும் கட்பு உள்ளம் படைத்தவர்கள் போலக் காட்டிக் கொண்டாலும் பகைமை என்பதையே திருந்தாத மனத்தில் கொண் டுள்ளவர்களானபடியால் அவர்களைக் *கூடா கட்பினர்’ என்று ஆசிரியர் கூறுகின்றார். ஆதலால்தான் அவர்கள் கற்ற பல நல்ல நூல்களும் அவர்கள் மனத்தினைத் திருத்த முடியவில்லை. மானார்கள் என்பவர்களைத் தனிப்பட்ட வகையினர் என்றே ஆசிரியர் குறிக்கின்றார். ஆதலால் தான் அவர்களால் மனம் கல்லர் ஆகுதல் என்பது முடியாததாகப் போகின்றது. . . உலகியல் நடைமுறை என்பதையே முன் வைத்துப் பேசுகின்ற ஆசிரியர் வள்ளுவனார் வாழ்க்கை யில் மக்களின் மனப் பக்குவத்தை விளக்கும்பொழுது - நூல்களின் அறிவும் பயன்படாமல் போகின்ற கேரங் களைக் குறிப்பால் உணர்த்துகிறார். - .