பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பகைமை உள்ளம் என்பதாக ஒன்றினை வற்புறுத்துகின்ற ஆசிரியர் அத்தகைய மனம் கொண்டவர்கள் எவ்வாறு கடந்து கொள்ளுவார்கள் என்பதையும் தெளிவு படுத்துகிறார். கமானார்கள்" மற்றவர்களிடம் பழகுகின்ற பொழுது சிநேகிதர்கள் போலவே கானப்படுவார்கள். மனத்தினால் நட்பு செய்யமாட்டார்கள். நேர்மையான தன்மையினைக் கொண்டிருக்க மாட்டார்கள். உள்ளத்தினால் கூடாதிருந்து தான் பழகுகின்ற வருக்குத் தீங்கு கேரிடும் காலம் வரும் வரைக்கும் அவர் களுடன் கண்பர்கள் போலவே இருப்பார்கள். கூடாநட்பினர் கொடியவர்கள் தான் பழகுகின்றவர்களைச் சுமந்துகொண் டிருப்பது போன்று அவ்வளவு அரிய கட்பினையும் காட்டிக்கொண்டு வருவார்கள். கேரம் வாய்த்தபொழுது தாம் பழகுகின்றவருக்குத் தீமை உண்டாவதற்குத் துணையாக இருந்து தீமையினைச் செய்து முடிப்பார்கள். இவர்களெல்லாம் கூடா கட்பினர் என்ற கூட்டத்தினைச் சேர்ந்தவர்களாகும். எக் காலத்திலே யும் திருந்தாத மனத்தினைப் பெற்றிருப்பவர்களாவர். பட்டடை என்பது பொற்கொல்லர்கள் வைத்திருக கும் முக்கிய கருவியாகும். இக்கருவி மற்றொரு பொருளை வைப்பதற்கு ஆதாரமாக இருப்பதாகும். பொன் முதலியவைகளை வைத்து அடிப்பதற்கும், உளி முதலியவற்றால் வெட்டுவதற்கும் ஆதாரமாக