பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 கொடிய தீமையினைச் செய்துவிட முடியாது. ஆகவே, பட்டடை பொன் முதலியவைகளைத் தாங்கிக் கொண் டிருக்கின்றதென்றால் அ ைவக ளு க் கு நன்மை செய்வதற்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். - - அவைகளுக்குத் தீமை வருகின்ற நேரம் வரும் வரையில் பட்டடை தாங்கிக் கொண்டிருப்பது வெளிப் படையான உண்மையாகும். அதுவே போல மனம் திருந்தாத மாணார்' என்று கூறப்படுகின்ற கூடா கட்பினர் கம்முடன் நண்பர்கள்போல பழகிக் கொண் டிருப்பார்களே யானால் அச்செயலினை கமக்குத் தீமை வருகின்ற வரையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே கொள்ளுதல் வேண்டும். - நசுக்குபவர்கள் வாய்க்கும் இட்ம்' என்பதனைப் பட்டடையின் கிகழ்ச்சியால் தெளிவுபடுத்தினார். நசுக்குகின்ற கருவி வருவதற்கு முன்பெல்லாம் அந்தப் பட்டடை பொன் னினைத் தாங்குவது போலவே இருந்தது. ஆனால் கசுக்குகின்ற கருவி வந்தவுடனே முழுதும் நசுக்கப் படுவதற்கு அப்பட்டடை காரணமாக இருந்துவிட்டது. இதனை மிக நன்றாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். உலக மக்களிடையே வாழுகின்ற நமக்குப் பொன்னான உண்மையினைப் பொன்னைத் தாங்கும் கருவியை வைத்தே தெளிவுபடுத்தினார். இக்குறட்பா நட்பு என்ற சொல்லினைக் கொண்டு முடிகின்றது. இக் குறிப்பு மிகமிக சிந்திக்க வேண்டிய இடமாகும். கூடா நட்பினர் கட்மிடம் பழகுவது