பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 உள்ளத்தால் ஒத்த மனப்பழக்கம் அல்ல. உள்ளத்தால் ஒத்துப் பழகுவதையே கட்பு என்று கூறுதல் இலக்கணமாகும். அப்படி இருக்க, கூடா கட்பினர் நம்முடன் பழகு வதையும் கட்பு என்று முடிகின்ற இக் குறட்பா குறிக்கின்றது. ஆதலால் கட்பு என்று கூறப்பட்டுள்ள இச் சொல் கூடா கட்பு என்பதனைக் குறிப்பதாகும். - கண்பர்களைப் போலக் காட்டிக் கொள்ளுகின்ற தன்மையேயாகும் என்பதை நட்பு என்பது குறித்தது. உள்ளத்தினால் ஒன்றுபட்ட கட்பு அல்ல என்பதாகும். பழகுகின்றவர்களையெல்லாம் ண் பர் க ளாகக் கொள்ளக் கூடாது என்கிற குறிப்பும் அமைக்கப் r - هلکی سهساله நண்பர்களே அல்ல! சொல்லும், பழக்கமும் ஆகிய இந்த இரண்டு மட்டும் கட்பிற்கு அடையாளம் ஆகும் என்று கொள்ளுதல் முறையாகாது. இனிமையான சொற் களைப் பேசுகின்றவர்கள் கடுமையான உள்ளத்தினைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதும் உலகியல் உண்மை யாகும். s - - இக் குறிப்பு எல்லோருக்குமே பொருந்தியதாகக் கொள்ளுதல் கூடாது. மாணார்களாகிய கூடா நட்பி னர்களுக்கே இக்குறிப்பு பொருந்தும். பணிவு என்பது கன்மக்களுக்கே இருக்கக் கூடிய உயர்ந்த பண்பாகும். அத்தகைய பணிவு என்கிற பண்பும் மானார்களிடம் காணப்படுமேயானால் ஐயத்திற்கு இடந்தருவதாகும். கம்புதல் கூடாது.