பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 லாம். ஆனால் அதன் குறிப்பு நிகழப் போகின்ற தீமையான செயலினைக் குறித்துக் காட்டுவதால் வணக்கமான சொற்களையே கம்பாதேஎன்று கூறி னார். இக்குறட்பாவில் தீங்கு குறித்தமையான்’ என்ற அமைப்பு ஆழ்ந்த பொருளினைத் தாங்கிக் கொண்டிருக் கின்றது. - -

சொல் வணக்கம்’ என்பது கேட்பதற்கும் பழகு வதற்கும் இனிமையாக இருக்கும். ஆனாலோ பகைமை கிறைந்த உள்ளத்தார்களிடமிருந்து வருதலால் அவை கள் தீங்கினையே குறிக்கும்.

பார்ப்பதற்கு அழகிய தோற்றம், கஞ்சு போன்ற தீய முடிவிற்குக் காரணமாக இருத்தலும் உண்டு. ஆதலால்தான் மக்களை கல்லவர் கெட்டவர் என்று கணக்கிடுவதற்கு அவரவர்களின் நல்லதும் கெட்டது மான செயல்களையே அ ள வு .ே க | ல ள க உலகம் வைத்துக் கொண்டிருக்கிறது. நற்செயல், தீய செயல் என்பவைகளெல்லாம் உள்ளத்தின் தன்மையினையே பொறுத்திருப்பதாகும். பார்ப்பதற்குச் சிலர் கன்றாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் செய்கின்ற செயலோ கொலை பாதகமான செயலாக இருக்கலாம். தவவேடம் தாங்கியவர்கள் தவவேடம் தாங்கிய பலரைப் பார்க்கின்றோம். ஒழுக்கத்திலே தாழ்ந்தவர்களாக இருக்கின்றார்கள். எதையுமே தோற்றத்தினைக் கண்டு முடிவு செய்தல் கூடாது, என்கின்ற உண்மையினைத் தக்க இடத்தில்