பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 வடிவமும் செயலும் கணையினையும் யா ழி ைன யு ம் நம்முன் வைத்துக் கொண்டு பார்ப்போமேயானால் தோற்றம் என்கின்ற வடிவங்களும் செயல்களும் எவ்வளவு மாறு பட்டிருக்கின்றன் என்பது கன்கு தெளிவாகின்றது. எயாழ் கோடு செவ்விது” என்று சொற்களை ஆசிரியர் அமைக்கின்றார். யாழ் எனப்படுகின்ற வீணையானது வடிவத்தாலே வளைவாக இருந்தாலும் செயலினாே செவ்வியதாக கன்மை பயக்கின்றது. கணை எனப்படுகின்ற அம்பானது வடிவத்தாலே நேராகக் காணப்பட்டாலும் செயலினாலே கொடியதாக இருக்கின்றது. கணை கொடிது யாழ்கோடு செவ்விது” என்று தொடங்கப் பெறுகின்ற குறட்பா மிகச் சிறந்த உலகியல் உண்மையை நமக்கு அளிக்கின்றது. இந்த இரண்டு பொருள்களையும் வைத்துக் கொண்டு உலக உண்மையினை ஆசிரியர் கூறுகின் றார். அவரவர் செய்கின்ற செயல்களைக் கொண்டே :பகுத்துப் பார்த்து அறிந்து தெரிந்து கொள்ளுதல் வேண்டும். தோற்றத்தைக் கண்டு மயங்குதல் கூடாது. - துய்மைத் தோற்றம் போதாது! து ய் ைம யு ைடய வர்கள் அணியவேண்டிய தோற்றத்தினைத் துய்மையில்லாதவர்கள் அணிக் திருத்தல் கூடும். அந்தத் தோற்றத்தைக் கொண்டே மனமும் ஒழுக்கத்திற் சிறந்ததாக இருக்குமென்று சொல்லுதல் கூடாது. r x - ஒருவரை அவரது செயல் இருக்கின்ற தன்மை யினாலே பகுத்துப் பார்த்து அறிதல் வேண்டும்