உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கோட்டம் 127 கவியரசர் முடியரசன்

கொடுமைகளைச் செய்தார்க்குக் கொடுமை செய்தால் கொழுந்துவிடும் பகைமைத்தி; அதனால் என்றும் கெடுதல்பல பரவிவரும், அழிவுந் தோன்றும்;

  கேடறுக்கும் வள்ளுவத்தில் அதனை நீக்கி 

விடுமருந்து சொலக்கண்டோம் செய்தார் நான

    விளைத்துவிடு நன்மைகளை, பகைமை மாறும்; 

நெடுகஅது நலமாகும் எனும ருந்து

    நெஞ்சுக்குத் தேன்கலந்து தரும ருந்து.

•మ• మి ** ** **