பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொலேயும் புலேயும் 3?” புலயெனப்பட்டது. இதனைத் திருவள்ளுவர் புலான் ததுத்தல் என்ற அதிகாரத்தால் தெளிவுற விளக்குவார். ஊன் உண்ணும் புலத்தொழில் கொலேப் பாவத்திற்குக் காரணமாகவும் காரியமாகவும் உள்ளது. கொலப் பாவத்தைப் பின்னும் உண்டுபண்ணுவதால் புலத் தொழில் அதற்குக் காரணமாயிற்து. முன்னும் கொலே செய்ததஞலேயே அப் புலால் உண்ணும் புலத்தொழில் உளதாகி, அக் கொலேயின் காரியமாவிற்று. இங்கணம் இருபாலும் பெருந்தீங்கு விரேக்கும் புலேத்தொழிலைப் புரிவானிடத்து அருள் அணுவளவும் இாது என்கிருச் திருவள்ளுவர். தனது உடம்பைக் கொழுக்க வைக்கும் பொருட்டுப் பிறிதோர் உயிரின் உடம்பைச் சமைத்து உண்பவனுக்கும் அருளுக்கும் தொடர்பே இல்லே என்று: சொல்லுவார். 'தன்னுன் பெருக்கந்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ங்ணம் ஆளும் அருள்' என்பது வள்ளுவர் சொல்லமுதம். பிறிதோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் உள்ளம் அவ்வூனேயே பெரிதும் விரும்பும். அருளறத்தின் உயர்வையெல்லாம் அவர் அறியார். கோலேக் கருவியைக் கையில் கொண்டவள் அதனுல் செய்யத்தக்க கொல்ே யையே நோக்குவர். அவரைப் போன்றே ஒன்றன் உடல் சுவை உண்டார் மனமும் நன்றுக்காது என்பர் வள்ளுவர். அருள் என்பதற்கு இலக்கணமே கொல் லாமையாகும். கொலை செய்தலே அருளற்ற மதச் செயலாகும் ; அக் கொலேயால் வந்த ஊனத் தின்னு: தலே கொடும்பாவமாகும் என்று கூறுவர். அருளல்ல தியாதெனில் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்ஆன் தினல்' - என்பது வள்ளுவர் சொல்லமுதம்,