பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதமும் கானமூஜ் $7 மானம் என்பது யாது? எஞ்ஞான்றும் தந்நிலையில் தாழாமையும் தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையுமே மாணமெனப்படும். இதனையும் பேராண்மை என்றே வள்ளுவர் குறிப்பார். சரினும் சீரல்ல செய்யாரே சீரோடு பேராண்மை வேண்டு பவர்' ரன்பது அவர் சொல்லமுதம். சிறந்த குடியில் பிறந்தவர் புகழையும் மரணத்தையும் நிலைநிறுத்த விரும்புவர். அவர் புகழைச் செய்யுமிடத்து மானம் அழியும் செயல்களை மனத் திலும் கொள்ளார். மலே போன்ற மாண்புடையோரும் தானம் குன்றுதற்குக் காரணமாகிய செயலே ஒரு குன்றி யளவாயினும் செய்வராயின் தாழ்வர் என்று குறித்தார். மானம் அழிய வந்தவிடத்து இறவாது ஊகுேம்பும் வாழ்க்கை, பின்னும் இறவாமைக்கு மருந்தாமோ? என்று கேட்பார் வள்ளுவர். . கவரிமான் தன் உடம்பில் உள்ள மயிர்த்திரளில் ஒரு மயிர் உதிர்ந்தாலும் உயிர் வாழாது. அதுபோல உயர் குடிப் பிறந்த நல்லார் உயிர் நீங்கத் தாம் மானம் எய்தும் எல்லவரின் அதனைத் தாங்காது இறப்பர். பின்னும்போவ தாய உயிரை நீத்தேனும் எந்நாளும் நிற்பதாய மாணத் தைக் காப்பர். இக்கருத்தை, 'மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னும் உயிர்நீப்பர் மானம் வரின் என்னும் வள்ளுவரது வாய்மொழி இனிது விளக்கும். இதனை, :மானம் நோக்கின் கவரிமான் அனைய நீரார் ன்ேனும் கம்பாது மொழியும் நன்கு வலியுறுத்தும். மக்கள் தலைக்கண் உள்ள மயிரை அணிசெய்ய அரும் பாடு படுவர். நறுமணத் தைலங்களைப் பூசி, தன்ருக வாசிப் பேரழகு செய்வர். மகளிரோ, தம் கூத் தலை மலரானும்