ό வள்ளுவச் சொல்லமுதம் எவ்வழி நல்லவர் ஆட்வர் அள்வழி நல்ல வாழிய நிலனே' என்பது அமுத தெல்லிக்கனி உண்ட தமிழ் மூதாட்டியின் அருண்மொழியாகும். திருமுனைப்பாடி நாட்டின் சிறப்பைக் குறிப்பிட வந்த தெவேப் புலமைச் சேக்கிழார், அறந்தரு தாவுக்கரசரும் ஆலாலசுத்தாரும் அவதரித்தருளும் பெருமையுற்றது. அத் திருதாடு என்று குறித்தருளினுள் திருவருள் பெற்ற சான்ருேள் தோற்றத்தால் ஏற்றமுற்ற அந் நாட்டின் சிறப்பை நம்மால் அளவிட்டு உரைக்கலாகுமோ என்பார் அச் சேக்கிழார். 'மதத்திருதி நெறி மணிகண்டர் வாய்மைநெறி அதந் கரு வுக்கரசுக் ஆஷ்லே சுந்தரரும் பிறந்தருள உளதானுல் நம்மனவோ? பேருலகில் சிறந்ததிரு முனைப்படித் திறம்படும் சீர்ப்பாடு' என்பது அவரது தெய்வ மணக்கும் செய்யுளாகும். தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் தோற்றம் தமிழ் நாட்டிற்குத் தனிப்பெருமை அளித்தது. உலகப் பேரறிஞர் அனைவரும் தலைவணங்கும் சிறப்பினைத் தமிழகத்திற்குத் தேடித்தந்தவர் அத் தெய்வப் புலவ. ரன்ருே இதனுலேயே தேசியக் கவிஞராய பாரதியாரும், 'வன்ஞவன் தன்னே உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ப தமிழ்நாடு’ என்று தமிழகத்தை வாழ்த்துவாராயினர். திருவள்ளுவரின் மறுதோற்றமோ, அன்றித் திருநாவுக்கரசரின் மற்ருேர் அவதாரமோ என்று மதிக்கத் தக்க மகாத்துமா காந்தியடிகளார், நம் பாரத நாட்டின்
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/12
Appearance