பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவையும் ஆற்றலும் §§ அவையில் ஒன்றைச் சொன்னல் அது, தனக்கும் பிறர்க் கும் பெரும்பயன் விளைப்பதாகும். அச் செயல், தானே வளம் தன்மையுடைய பயிர் நின்ற பாத்தியுள் தண்ணிச் பாய்ச்சியதற்கு ஒப்பாகும் என்பர் தெய்வப் புலவர். பாத் தியோ நன்கு பண்படுத்தப் பெற்றது. அதன்கன் தோன்றிய பயிரோ செழித்து வளரும் சிறப்புடையது. அதற்கு நீரைச்சொரிய மேன்மேலுந் தழைத்து வளர்ந்து செழித்த பயனை நல்கும். அதைப் போன்று நல்லறி வாளர் உள்ளத்தில் பெய்த தெள்ளிய கருத்துகள் எல் லோர்க்கும் நல்லின்பம் வினைக்குமன்ருே f கல்வியறிவில்லாத கயவர்கள் கூடிய புல்லவையுள் புகுத்த ஒருவன் அவ் அவையின் தகுதியை அறியாது. தான் கற்றன. அனைத்தும் கொட்டி முழக்குதல் பெருங்குற்றமாகும். எல்லாம் அறிந்தும் அவையின் தரமறியாத திறம் யாது பயனைச் செய்யும் ? அவன் அவ்அவையினரை நோக்கி வருந்துவதால் என்னபயன் ே என்று இடித்துரைப்பாள் குமரகுருபரச் ஆற்றன கல்லா செவிமாட்டிக் கையுறுாஉல் குற்றம் தம்தே பிறிதன்று-முற்றுணர்ந்தும் தாருவர் தன்மை உணராதர் தம்மு ை ஏதிலரை தோன தெவன் என்பது அவர் காட்டும் நீதிநெறியாகும். கடல் வெள்ளத்தில் மிதத்து செல்லும் கப்பலில் எவ்வளவு பாரமான பொருளை ஏற்றிலுைம் அஃது இலேசானதாகி விடுகின்றது. அதைப் போன்தே புல்லவையுள் புகுந்த நல்லார் தமக்குரிய பெருமையை தண்ணுர் என்றுரைத்தார் சிவப்பிரகாசர்,