உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ள்ைளுவர் சோல்லமுதம் இது குற்றமறக் கற்ருள் கொண்ட துணியாகும் என்குள் திருவள்ளுவர். - "ஷேட்யத்தம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோட்ல் மாட்சியின் மாசற்சூர் கேரள்' என்பது அவர் சொல்லமுதமாகும். இக் கருத்தை வலியுறுத்த வந்த பழமொழி ஆசிரியர், கேட்பரை நடிக் கிளக்கப் படும்பொருட்கன் வேட்கை அறிந்துரைப்பர் வித்தகர்’ என்று மொழித்தருளினுள். சொல்வன்மை மிக்கானது சிறப்பைக் குறிப்பிட வந்த செந்நாப்போதாச், அன்னவனைப் பகைமையால் வெற்றி கொள்ள எவராலும் இயலாது என்கிருச். அவன் எண்ணிய காசியங்களை எத்தகைய பிறரும் ஏற்குமாறு சொல்லும் வல்லமையுடையவன். சொல்ல வேண்டிய செய்திகள் மிகப் பலவாய்ப் பெருகிய அழியும் ஒன்றும் ു:്ട്ട് திறம்பட உரைக்க இல்ல:ேன். அவைக்குக் சிறிதும் அஞ்சாதவன். இம் மூன்று திறங்களும் இனிது அமையப்பெற்ற அருஞ்சொல்வல்லானே வெல்ல வாரால் + கூடும் என்று கேட்பார் வள்ளுவர். சொல்வல்லான்

க்கள் தனது திறமையால் பொய்கையும் மெய்யென ம ஏற்குமாறு செய்து விடுவான் என் பார் அதிவீரராமச். போய்யுடை &ெ#ருவன் செல்வன் டிையினுல் மேய்பே லும்றே மெய்பே லுக்கே என்பது அவர் மொழிந்த தறுத்தோகையாகும். இனி, அச் சொல்வன்கையுடையான் தான் சொல்லும் செய்திகளே நிரல்படக் கோத்துச் சொல்லுவான். மக்கள் மனமும் செவியும் மகிழ்ந்து ஏற்குமாறு வரிசைப் படுத்தி வகுத்துரைப்பான். அவற்றை மிகவும் இனிமையாக