இ. செல்வமும் நல்குரவும் செல்வம் என்பது சித்தையின் நிறைவே' என்பர் செந்தமிழ் அறிஞர். தோயற்ற வாழ்வே குறைவற்ற: செல்வம் என்று கூறுவர் சிலர். இங்ஙனம் பல்வேறு வகையில் செல்வத்திற்கு இலக்கணம் வகுப்பர் சிறந்த அறிஞர். பதினறு வகையான செல்வங்கள் ஒருவனது வாழ்வை வளம்படுத்த வேண்டும் என்று கண்ட நம் முன் ளுேர் வாழ்த்தும் பொன்குன மொழி எண்ணுதற்குரியது. "பதினறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க ' என்று பெரி யோர் வாழ்த்துவதைக் கேட்டிருக்கலாம். ஒருவ:னது வாழ்விற்கு இன்பமூட்ட உறுதுணையாய் விளங்கும் அனைத் தும் செல்வம் என்ற சொல்லுள் அடங்குவனவே. தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் தமது தெள் ளமுதப் பெருநூலில் பல செல்வங்களைப் பற்றிக் குறிப்பிடு கிருர். மக்கட் செல்வம், அருட் செல்வம், பொருட் செல்வம், கல்விச் செல்வம், செவிச்செல்வம், முதலாய பல செல்வங்களுள் ஈண்டு எடுத்து விளக்கப் பெறுவது போருட் செல்வமே. இஃதே உலக வாழவிற்கு இன்றி யமையாது வேண்டப்படுவது. இதனே, o அருவில்லார்க்கு ) அவ்வுலகம் இல்,ை பொருவில்ாைர்க்கு இவ்வுலகம் இல்லாகி வாங்கு" என்னும் வள்ளுவர் சொல்லமுதம் நன்கு வலியுறுத்தும். மக்கள் இம்மையில் எய்த வேண்டிய அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப் பொருள்கள் மூன்றனுள் பொருள், பிற இரண்டனையும் பெறுதற்குப் பெருந்: துணையாவது. து. சொ.-Hi-4
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/55
Appearance