பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன் சூம் கதுைம் ?? . செயல்கள் எல்லாம், அறத்தைச் சிறிதும் கருத்தில் கொள்ளாத கொடியவர் மேற்கொள்வனவன்ருே இத்தகைய சூதினை ஆடப்புகுதல் தகுமா ? என்று நளனை அமைச்சஒெருவன் இடித்துரைத்ததாக எடுத் துரைத்தார் புகழேந்தியார். இம்மையில் அறம் புரியும் மனம் இல்லாத பொல்லார் கைப்பொருளைப் போக்குதற்கென்றே பிரமன் கள்ளும் சூதும் கணிகையும் படைத்து வைத்தான் என்ருர் ஒரு శుషో, 'இன்மையே தவம்செ பார்கை இருநிதி அகற்றல் வேண்டி நம்மையும் கன்ஞம் ததும் நான்முகன் படைத்து விட்டான்' என்பது அவரது கவிதை அடிகளாகும். தீயார் கைப்பட்ட திரு அகல்வதற்குக் காரணமான பலவற்றுள் கள்ளையும் சூதினையும் பற்றி இப் பகுதியில் கவனிப்போம். பொதுமகளிர் நட்பால், ஒருவனது ஒழுக்கமும் உணர்வும் கெட்டொழியும். அஃதேபோல் கள்ளுண்ணும் தீச்செயலும் ஒருவனது ஒழுக்கத்தைக் கெடுத்து அறிவை அழித்துவிடும். சூதாட்டமும் அத்தகைய தீமையை விளப்பதே. ஆதலின் இம் மூன்றையும் அடுத்தடுத்தே வள்ளுவர் சொல்லியுள்ளார். கள்ளினே ஒருகால் உண்டு சுவை கண்டவன் அதனே என்றும் விடான். ஆதலின் கள்ளுண்பாரைக் சிகள் காதல் கொண்டோழுகுவார்' என்றே குறிப்பார் வள்ளுவர். கள்ளுண்டு களிப்பார் தாம் முன்பு எய்தியிருந்த புகழை இழப்பர். அவர்க்குப் பகைவர்கள் சிறிதும் அஞ்சர், எதைப் புரியினும் கண்டும் கேட்டும் அளிப்படையும் தாய், கன் ஞண்ணும் மகனைக் கண்டால் வெறுத்துப் பழித்து ஒதுக்குவாள். அறிவுடைச்