பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திதி வள்ளுவர் சொல்லமு பெரும் என்னும் சொல்லினுல் புல்லப் படுமேல் ※ இருனாம் ஒருங்கே இவை என்பது அவர் காட்டும் அறநெறியாகும். சூதாடுவான் தன் பெற்ருேரும் உற்ற மனைவியும் & 必 இறந்து கிடந்தாலும் ஆட்டத்தினின்று எழுந்து செல்லான், இந்த வழியாகத்தானே அப் பிணத்தைத் భ துரக்கிச் செல்வர் ; அப்போது உடன் போய்க் கொள்ள லாம் என்று கூறிக் கருத்தெல்லாம் சூதாட்டத்திலேயே செலுத்துவான். மனேவி இறந்தாளாயின் அவள் கழுத் தணிந்த தாலி, பந்தயப் பொருளுக்கு உதவும் என்று சொல்லி உவகையுடன் ஆடுவான். இங்கனம் அவனது இழிநிலையை விளக்கிஞர் வேதநாயகர். 'தவறினே யாடுவோன் கரத்தை வியினும் சவமதிஷ் வழிசெலும் என்று தானெழான் அவள்புனை தாலியத் தயத்துக் காகென உவகைபூத் தடுவான் உயர்வுத் குன'ே, அ. குற்றமும் சுற்றமும் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது தமிழ் மூதாட்டியாரின் அமுதமொழி. குற்றம் சிறிதும் இல்லாத மக்கள், குவலயத்தில் எவரும் இலச். குறை இல்லாத வன் இறைவன் ஒருவனே என்பர் ஆன்ருேர். ஆதலின் எத்தகைய தல்லோரும் பிறர் அறியாத சிறு குறையுடைய வராகவே இருப்பர். ஒரு சிறு குற்றமும் இல்லாத நல் லோரையே சுற்றமாகக் கொள்ள வேண்டும் என்று.