பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

奥连 வள்ளுவர் சொல்லமுதம் தில் கினைப்பதும் பெருங்குற்றமாகும். களவால் ஒருவ லுக்கு உளதாகிய பொருள் மேன்மேலும் வளர்வது போலத் தோன்றும். திடீரென்று அப்பொருள் தன் எல்லே கடந்து கில்லாது அழிந்துபோகும். அங்கனம் போகுங்கால் பாவத்தையும் பழியையும் கிறுத்திச் செய்த அறத்தையும் சேர்த்து உடன்கொண்டு போகும் தீமையுடையது. இத்தகைய களவில் ஒருவன் பெருவேட்கை யுடையனுயின் அது அந்தச் சமயத்தில் இனிது போலத்தோன்றலாம். ஆல்ை பயன்தரும் காலத்தில் அகலாக பெருந்துன்பத்தைத் தருவதாகும். களவில் விருப்புடைய கயவர் பிறர் சோர்வையே எதிர்நோக்கி சிற்பர். இத்தகைய வஞ்சகர் கெஞ்சத்தில் அன்போ அருளோ தோன்றுதற்கு இடமேயில்லை என்று குறித்தார் திருவள்ளுவர். அவர்கட்கு வீட்டை அடையும் ஞானநெறியில் காட்டம் என்பது அணு வளவும் இராது. அவர்கள் மேற்கொண்ட களவு. அவர்களது இருண்ட அறிவால் விளைந்தது. மயக்க அறிவுடையார்க்கு மாண்புடைய ஞானநெறியைக் காண்பதற்குக் காரணமேயில்லை அல்லவா! களவை நன்கு பழகியவர் உள்ளத்தில் கரவு வேரூன்றிவிடும். ஞானநெறியில் பயின்ற கன் மக்கள் உள்ளத்தில் அறம் கிலேபெற்றுவிடுதல் போலக் கள்வர் உள்ளத்தில் காவு குடிகொண்டு விடு கிறது என்று கூறுகிறர் நம் பேரறிவாளர். : அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சிற் கரவு.! என்பது வள்ளுவர் சொல்லமுதமாகும். இத்தீச் செயலில் பழகியவனுக்கு அறிவுடைய செயல் எதுவும்