பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§3 வள்ளுவர் சொல்லமுதம் இன்னுயிரீவர் ஈயா ராயின் நன்னிர்ப் பொய்கையின் நளியெரி புகுவர் நளியெரி புகாஅ ராயின் அன்பரோடு) உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர் பத்தினிப் பேண்டிர்.” என்பது அச்சாத்தனரின் மணிமேகலைப் பகுதி யாகும். இங்கனம் சாத்தனர் குறித்த மூவகைக் கற்பு கிலேயுள் கடைக்கற் புடையார் நோற்கும் நோன்பு முறையினைப் பூதப்பாண்டியன் தேவியார் தமது அருமையான புறப்பாட்டொன்றில் குறிப்பிடுகிருர், பூதப்பாண்டியன் இறந்தானுக உடன்கட்டை ஏறப் புகுந்த அவனது கோப்பெருங்தேவியாரை ஆங்கு. கின்ற சான்றேர் ஈமத்தியில் புகாது விலக்கினர். அவர்களை நோக்கி அவ்அரசியார் அரியதொரு தமிழ்ப் பாடல் பாடித் தம் விருப்பின்வண்ணமே அவ்ஈம. நெருப்பில் விழுந்து இறந்தார். கடைக்கற்புடையாராய கைம்மை நோன்பு சோற்கும் காரிகையர் எண்ணெய்யோ பிற நெய்யோ தம் கையால் தீண்டார். நீரில் ஊறிய பழஞ்சோற். றையே உண்பர். வேளைக்கீரையையும் எள்ளுத் துவை யலேயும் அச்சோற்றுடன் உட்கொள்ளுவர். பருக், கைக் கற்கள் பரந்த தரையில் பாயுமின்றிப் படுப்பர். மறுமையில் தம் கணவரையே துணைவராகப் பெறு. தற்கு இறைவனே வேண்டித் துதித்து நிற்பர். இடைக்கற்புடைய மகளிர்க்குத் தம் கணவர் உடம்பை எரித்தற் பொருட்டுப் புறங்காட்டில் அடுக்கிய கருங்கோட்டு ஈமத்தீ, நீராடுத ற்குரிய