பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் I61

என்றும் , அழைக்கப் படுகின்ற எண் வகை குணங்களையும் காண்போம்.

1. அணிமா 2. மகிமா 3. கரிமா 4. லகி மா 5. பிராத்தி 6. பிராகாமியம் 7. ஈசத்துவம் 8. வசித்துவம்

இவை பற்றிய விளக்கம்:

1. அணிமா: நுண்மை என்று பொருள். உடல்

குறுகி இருத்தல்

2. மகிமா: பருமை என்று பொருள்.

விஸ்வரூபம் எடுத்தல்.

3. இலகிமா: மென்மை.

காற்றினும் கடுகி நடத்தல்.

4. கரிமா விண்தன்மை. -

இருந்த இடத்திலிருந்து உலகில் நடக்கும் எல்லா நடப்புகளையும் அறிதல்

5. பிராத்தி: விரும்பியதை எய்தல்

6. பிரகாமியம்: நிறைவுண்மை.

வடிவம் பல எடுத்தல்.

7. ஈசத்துவம்: ஆட்சியனாதல். உலகை ஆள்கின்ற அரும் பெறு பெறுதல்.

8. வசித்துவம்: கவர்ச்சி.

உலகம் முழுவதையும் தன்வயமாக்குதல்.

இவையெல்லாம் சித்தர்கள் செய்தார்கள் என்று சித்தர் பாடல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காலத்தில் இவை நடப் பதில் லை என்பதால், நம் புவதற்கும்