உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 85

இத்தகைய உயர் குருவை முன்னிறுத் தி, மனித குலத்தை மாண்பு மிக்க இனமாக உயர்த்தும் வல்லமை யுள்ளவர்களைத் தான் குரு என்றனர். மனித வடிவில் இருந்து, மகா காரியங்களைச் செய்கிற மாமனிதர்கள் தான் குரு ஆனார்கள்.

உலகியல் கலைகளைப் பற்றி போதனை செய்து அறிவை வழங்குபவரை சிட் சை குரு என்றும் ; மெய் யுணர்வு நெறி பற்றி, மேன்மை நிலைக்கு உயர்த்துகிற வண்ணம், அறிவுறுத்துபவரை, திட்சை குரு என்றும் வேதங்கள் விளக்குகின்றன.

ஆகவே, சீடனுக்கு உபதேசிக்கின்ற குருவுக்கு சு வகுரு என்றும் , குருவின் குருவாக இருந்து, மெய் யுண்மைகளையும் , மேன்மை மிகு நுண்மைகளையும் தெரிவித்துத் தெளிவிக்கும் குருவுக்கு பரமகுரு என்றும் வேதங்கள் விளக்கம் கூறுகின்றன. பரமகுரு என்றால் , ஆசாரியனுக்கு ஆசாரியன். சிறந்த குரு. முற் றுந்துறந்த

மேன்மையாளர்.

இத்தகைய LJ JJ LD குருவுக் கும் குருவாக விளங்குபவன் மேலிடத்தில் இருப்பவன். அவனை பரமேட் டி குரு என்பார்கள். பரமேட்டி என்றால், விண்வெளியிலுள்ள, ஐம்பூதங்களில் ஒன்று.

அந்த ஒப்பற்ற ஒன்றுதான் சூரியன்.

சூரியன் தான் குருவுக் கு குருவாக, குரு பராபரனாக இருந்து, மனித குலத்தை மட்டுமல்ல, மண்ணையும் விண்ணையும் காத்து வருகிறான்.

தரைப் பகுதிகள் காற்று மண்டலமாக, கடல் பகுதிகள் நீர் மண்டலமாக, விண் பகுதிகள் அனல்