பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த் து 167

  • நுட்பம் பெற்று விரிவடைந்த அறிவைப் பெற்றவர் பிறர் பொருள்மேல் அவாக்கொண்டு யாரிடத்தும் அறி வற்ற செயலைச் செய்யார். செய்தால் அவர் பெற்ற அறி வால் என்ன பயன் :

செல்வத்தை விரும்ப Ga657-16

மகனே, இல்லறத்தார் பலரையும் காக்கும் பொறுப் பும் அன்பும் கொண்டவர்; அன்பு கனிந்த அருளோடு துன்பப்படும் உயிரையும் காத்து உதவும் கடமை பெற்ற வர். பிறருக்குச் செல்வத்தால் உதவி அவரைத் துன்பம் அணுகாமல் அவர் காத்தல் வேண்டும். துன்பம் கண் டால் அருள் கொண்டு ஓடி உதவ வேண்டும். இதுவே

இல்லறம். இவ்வாறு *அருளை விரும்பி இல்லற நெறி

யிலே நின்றவன் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயல்கள் செய்ய எண்ணுவானல்ை கெடுவான். ஆகவே, பிறர் பொருளைக் கவர்தல் எத்துணை தீதென்று கருதி எத்தகையவரெல்லாம் ஒதுக்குவர் என்று அறிகிறீர்கள் அன்ருே ' **.

ஆம், தம்தையே நடுவு நிலையை விரும்புபவர், நிலைத்த இன்பம் வேண்டுபவர், அறிவுத் தெளிவு பெற்ற வர், அருளை மேற்கொண்டவர் ஆகிய எவரும் பிறர் பொருள்மேல் அவாக் கொள்ளார்.”

மக்காள், இத்துணை நல்ல பண்பினராலும் விரும் பப்படாத பிறரது செல்வம் சேரின் எத்துணை கொடுமை

  • அ.கி அகன்ற அறிவென்னும், யார்மாட்டும்

வெ.கி வெறிய செயின்.

  • அருள்.வெ.கி ஆற்றின்கண் கின்ருன் பொருள்வெகிப்

ப்ொல்லாத சூழக் கெடும்.