பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 வள்ளுவர் வாழ்த்து

தகையவர் எவற்றைப் பெறுவர் என்பனவற்றையும் சொல்லவேண்டும் அன்ருே ? -

சொல்லியருளுக தந்தையே '

பயனற்றன தருபவன்

பயனற்றன. பெறுவான்

மகனே, பயனில்லாதவற்றைப் பேசுபவன் வெற் றுப் பேச்சுக்காரன். அவன் தன் பேச்சால் மற்றவரை யும் வெற்று ஆட்களாக ஆக்குபவன். அதஞல், நல்ல வர்கள் பலரும் அவனை வெறுப்பர். பலரும் வெதுப்பு அடையுகாது அணில்லாத சொற்களேச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

கண்ணு, தன்னுேடு நட்புக்கொண்டவர் நண்பர் தானே என்று தன்மையல்லாத செயலைச் செய்யலாமா?

கூடாது தந்தையே. தட்பு நன் மைக்கே. நண் பர்க்கே திமை செய்தால் மற்றவர்க்கு எதையும் செய்ய லாம் என்று ஆகிவிடும். ஆகையால், நண்பரிடத்தில் நன்மை அல்லன செய்தல் திதுதான்.'

פיה

மகனே, "நன்மை அல்லாதவற்தைத் தன்குேடு கட்புக்கொண்க.வரிடம் செய்தல் தீது, பல ருக்கு முன்னர் பயனில்லாத சொற்களைச் சொல்லல் அதைவிடத் தீது. மேலும் ஒருவனது ஒரு தன்மையைக் கொண்டு மற்ற சில தன்மைகளையும் அறிந்து கொள்ளலாம். ஒருவன்

  • பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

  • பயனில் பல்லார்முன் சொல்லல், நயனில் .

கட்டார்கண் செய்தலின் தீது, -