பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 187

சான்ருேராக வேண்டியவர்கள். ஆகவே தீய செயலுக்கு அஞ்சுக !' to . “

மேம்பட்ட அறிவு

மகனே, முன்னரும் தீச்சொல் தீ போன்ற சொல் , தீயினும் கொடியது என்று அறிந்தாயன்ருே ? அஃதே போல் தீய செயலும் தீயைவிடக் கொடியதே யாகும். தீயோ, தான் பெற்றுள்ள ஒளியால் விளக்க மாகத் தோன்றும். அஃதேபோது தன்னகத்தே சுட்டுத் தீய்க்கும் கொடுமையையும் கொண்டிருக்கும். தீய செயலும் செய்வோருக்கு விருப்பத்தைத் தந்து நன்மை போன்று தோன்றும். அஃதேபோது தன்னகத்தே தீமைப் பயனை அடக்கிக் கொண்டிருக்கும். தீ பற்றி குல் பரவும் , தீய செயலும் பற்றிக்கொண்டால் பெரு கும். தீ தான் பற்றிய பொருளைத் தீய்க்கும். திய செயலும் தான் பற்றியவனே அழிக்கும். தீயைக் கண்டு அஞ்சுவோம். ஆளுல் அது நன்மைக்கும் பயன்படும். தீய செயலோ நன்மைக்குத் துணை நிற்காது. திய செயல்கள் துன்பங்களேயே தருபவை. ஆகையால், அவை: சான்றேரால் தீயை விடக் கொடுமையானவையாக அஞ் சப்படும். சான்ருேர் எந்நிலையிலும் தீய செயலைக் கொள்ள மாட்டார். எவர்க்கும் தீய செயஜலச் செய்ய மாட்டார். தம்மைத் துன்புறுத்துவோர்க்கும் தீய செய அலச் செய்யமாட்டார். *தம்மைப் பகைத்துத் துன்புறுத்து வோர்க்கும் தியனவற்றைச் செய்யாது விடுதலே தாம்

AHAMeeeMeAMAeAMAMAMeeeAeeAAAS SAASASASMAMASAMAMAMAMAMAMMSASMSS

  • தீயவை தீய பத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும். * அறிவினுள் எல்லாம் தலையென்ப, தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.