பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வள்ளுவர் வாழ்த்து

மும் உறவினரும் உலகினரும் கடல்போல் அவளைச் சூழ்ந்திருந்தாலும் அவனைப்போல் நலந்தருவாரா ? அவர்கள் இடையே இருப்பினும் தனிமை என்னும் பசியால் தாக்கப்பட்டன்ருே தவிப்பாள். மழை உரிய காலத்திற் பெய்யாமலும் அளவுக்கு மீறிப் பெய்தும் உயிர்களைக் கெடுப்பதும் உண்டு; கெட்டவர்க்கு உரிய காலத்தில் அளவோடு பெய்து துணை செய்து வாழ் விப்பதும் உண்டு. உடன் இருந்து அன்பு காட்டாமல் கெடுத்திடும் அவனே உரிய காலத்தில் அன்பு காட்டி உயிர்த்துணையாய் நிற்பான்.

இவ்வாறு அமிழ்தமாகின்ற மனளன் பிரியுங்கால் மனையாள் தன்மேல் கொண்டுள்ள ஆராக் காதலை அறிய வேண்டும். அந்த அளவு ஆராக் காதலைத் தான் கொள்ளவும் வேண்டும். பிரிந்து சென்ருலும் பருவம் அறிந்து கூடி அளவறிந்து மகிழ்ச்சியூட்ட வேண்டும். வரவை விரும்பி, அந்த விருப்பப்பெருக்கு ஒன்ருலேயே வாழ்பவள் மனையாள். அவ்விருப்பத்திற்கேற்ப அன்புப் பெருக்கை நல்க வேண்டியவன் மணுளன். அவ்வாறு தன்மேல் ஆராக்காதல் கொண்டுள்ள மகளிர்க்கு அன்னரது காதலர் செய்யும் அன்புப் பெருக்காகிய அருள், மழையை எதிர் கோக்கி வாழும் மக்களுயிர்க்கு உரிய காலத்தில் அளவோடு பெய்யும் மழையைப் போன்றதாகும்.

உயிர்கட்கு அமிழ்தமாகிய மழைபோல் மனையாட்கு மணுளன் அமைவதை நோக்கி மளுளனே அமிழ்தம் என்ருல் உனக்கு ஆம்' என்று சொல்லத் தோன்றுகிற தன்ருே கண்ணு கண்ணம்மாவிற்குக் கண்ணன் அமிழ் தம் என்ருல் நீங்கள் இருவரும் மறுத்தாவிடுவீர்கள்,

یحیی سینمایی مسس~~ --مبہمہ بہہ سہ، سہ۔م۔۔.م. "

  • வாழ்வார்க்கு வானம் பயந்தற்ருல், வீழ்வஈர்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி. -