பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வள்ளுவர் வாழ்த்து

குரே. என் கண் உழந்து உழந்து உள்நீர் அற்றுப் போயின; மேனிமேல் பசப்புப் பரவியது; மதியைப் பார்த்துப் புலம்ப வைத்தார் ; தோளின் தொல்கவின் வாடிற்று; நெஞ்சம் கலங்கிற்றே; இவர் தான் அவ்வாறு செய்தவர். இவ்வாறெல்லாம் செய்தவர் இதோ என் கண் முன்னே நிற்கிருரே -என்றெல்லாம் எண்ணம் எழாமலா போகும்? இவருடனும் இத்துணை நேரம் குலவிப் பேசிளுேமே ' என்ற சிறு பிணக்கு ஊடே எழுவது இயல்பன்ருே? r ... ". . .

அவ்வாறு இடையே-ஊடே எழுவதுதான் ஊடல். இவ்வூடல் தோன்றிச் சிறிது நேரம்_நிலத்துப் பின் நீங்கிடுவது. அது மேலும் சிறிது நேரம் நீடித்தால் அது பெரும் பிணக்கு. அந்தப் பெரும் பிணக்கு மணுள இங்குத் துன்பத்தைத் தரும். அதல்ை அவன் அகனத் துணி என்பான். இவையிரண்டும்-ஊடலும் துணியும், கூடிவாழ்வார்க்கு இன்றியமையாதன வாகும். யாண்டும் மகிழ்ச்சியே மலர்ந்து, களிப்பே கனிந்து நின்ருல், அது கனிந்து அழிந்த பழத்தைச் சுவைப்பது போலாகும். தெற்குக் கினிந்து அழிந்தபழமும் உகந்ததன்று I)`g firsಿಹಿ 5ಅಕಿ ಶಶಿ * பெரும் பிணக்காம் துணி இல்லாத காமம் கனிந்து அழிந்த பழம் போன்றதாகும். சிறு பிணக்காகிய ஊடல் இல்லாத காமம் முற்ருத இளங்காய் போன்றதாகும்.

கனிந்த பழமாம் அழுகலையும், இளங்காயாம் கருக் காயையும் உண்போருக்குத்தான் பிணக்கில்லாத வாழ்வு இனிக்கும். கனியையும், கருக்காயையும் நீக்கிப் பக்குவ மான பழத்தை உண்போரே தகுதியறிந்தவர். << *

వ్రైచ్ఛ"ఆ" -~~

  • துணியும் புலவியும் இல்லாயின்,காமம்

கினியும் கருக்காயும் அந்து. -