பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 43

பக்குவமான பழந்தானே என்று மேலும் மேலும் இடையருது உண்டு கொண்டேபோனல் அவரது தகுதி நிலைத் திருக்குமோ ? உணவில் காட்டும் பொறுப்பன்ருே உடலைக் காக்கும் உண்ண வேண்டும் அளவறிந்து உண்ண வேண்டும். அளவறிந்து உணவைக் கொள் பவன்தான், தான் பெற்றஉடலே நன்னிலையில் வைக்கும் நிலையறிந்தவன். தேவைப்படும்போதுதான் உண்ண வேண்டும். அதிலும் நாவைக் கட்டுப்படுத்தி உண்ண வேண்டும். இவ்வாறு உண்பதுதான் இனிக்கும். அதன் பின்னரும் உண்ண வேண்டுமாயின் உண்ட உணவு .ெ ச ரி க் க ேவ ண் டு ம். மீண்டும் உணவு இனிதாகல் வேண்டுமாளுல் உண்ட உணவு செரித்தால்தானே முடியும் ? ஆகவே உணவை உண்ணுவதைவிட உண்ட உணவு செரித்து உணவு சத்தாவதுதான் இனிது. அது போன்றே மனேயாளோடு மணுன்ை சேர்ந்து களிப்பதைவிட அக்களிப்பு சுவைப்படுமாறு ஊடல் இடையே ஏற்படுத்ல் தான் காமத்திற்கு இனிது. - -

கண்ணு, உணவுக்குச் செரித்தல் இன்றியமை யாதது போலக் காமத்திற்கும் ஊடல். இன்றியமை யாதது. பிரிவிற்கு அமைந்த இயல்பும், இன்றியமையா மையும் பிணக்குக்கும் பொருந்தும். ஆகையால் பிணக்குக் கொள்வோரைக் கண்டு தானும் பிணங்கிக் கொள்ளக் கூடாது." -

உப்பும் ஊடலும்

கண்ணம்மா பிணக்குக்கு இன்றியமையாமையும், இயல்பும் பொருந்தியது போலவே வரையறையும்

  • உனலினும் உண்ட தறலினது; காமம்

புணர்தலின் ஊடல் இனிது.