பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-4 عmآسیا-لا (மக்கள் சிலர்) முதல் : இதுவரை நாடு காணுத அதிசயமாகவல்லவா இது இருக்கிறது! இப்படி நரிகள் ஊர்த் தெருக்களில் ஊளை யிடலாமா? அதுவே ஒரு கெட்ட சகுனமாக இருக் கின்றதே! இரண் : ஆமாம்! நேற்று அந்தக் குதிரைகளைக் கண்டு நாடே வியந்து போற்றிற்று: அவை போன்ற குதிரைகளே உலகமே கண்டிருக்காது என்று. ஆளுல் இன்ருே, நேர் மாருக அத்தனையும் நரிகள்ாகி நாட்டையே அலங் கோலம் செய்து விட்டனவே! மூன்ரு : பொறுங்கள்: இன்னும் என்னென்ன நடக்க இருக் கிறதோ? யாரால் அறிய முடியும்? அந்தச் சொக்கேசன் என்னென்ன செய்யக் காத்திருக்கிருளுே! முதல் : ஆமாம்; பாவம் ஒரு தவறும் செய்யாத மாணிக்க வாசகரைத் துன்புறுத்திகுனே பாண்டியன், அது விடுமா? மூன்ரு உண்மை; உண்மைதான். பெருஞ்சாத்தன் சொம் கேட்டு இப்பாண்டியன் இவ்வாறு மாறுவான் என்று யார் எதிர்பார்ப்பார்கள்? அங்கே பெருந்துறையில் கட்டிய கோயில் மாணிக்கவாசகர் பொருளே என்பதை என் மைத்துனர் மூலம் அறிந்தேன். அவர் நேற்றுத் தான் இங்கே வந்தார். நாடு முழுவதும் அவர் புகழ் பரவுவதைக் கண்டு பாண்டியன் மனம் புழுங்குகிருன். அதளுல் இந்தக் கொமையெல்லாம் நடைபெறுகின்றன. இரண் ஆம், ஆம். இவைகளையெல்லாம் எண்ணித்தான் போலும் அவர்,