பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வழுவிலா மணிவாசகர் விட்டது. ஆனால், பாண்டியனுடைய ஆட்கள் அனைவரை யும் அடித்துத் துரத்துகின்றனர். அங்கிருந்துதான் நான் ஒடிவருகிறேன். இண்ர என்ன கொடுமை இந்தப் பெரு வெய்யிலில் இப்படிக் கொடுமைப்படுத்துவது எந்த நாட்டில் உண்டு , துலேநாவன்ன சீர்தூக்கி ஆய்ந்தறிந்து நீதி செலுத்தும் பாண்டியர் மரபில், சில நூற்ருண்டுகளுக் கொருமுறை இத்தகைய கொடிய மன்னர்கள் தோன்றுவார்கள் போலும். சொக்கேசா! அதற்காக ஒன்றுமறியா மக்களை யெல்லாம் கொடுமைப்படுத்தாது நீதான் காப்பாற்ற வேண்டும். - முதல் : என்னுகுமோ? யாரறிவார்? ஏன் மக்கள் இப்படி ஒடி வருகிரு.ர்கள்! (எங்கும் வெள்ளம் வெள்ளம்' என்ற கூக் குரல்.) அனைவரும் : என்ன! வெள்ளமா? எங்கே? முதல் ஆம். அதோ நுரைகொழித்து வருகிறதே! ഞഖങ്ങഥ யில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதே! முதல் வையையில் வெள்ளமா ஆம் எவ்வளவு வேகமாக நுரைதிரண்டு ஓடிவருகிறது. இரண் : இதோ-தெருக்களில் நீர் புகும்போல் தெரிகிறதே! மூன்ரு இந்த வெய்யிலில் வெள்ளமா, வானில் மேகமில்லை : மந்தாரமில்லை-மழை இவ்லே-ஆளுல் வையையில் வெள்ளம்-பெருவெள்ளம்-ஊரழிக்கும் வெள்ளம்நாட்ழிக்கும் வெள்ளம். முத்த நான் அப்போதே நினைத்தேன். இந்தக் கொடுமைமணிவாச்கரைத் துன்புறுத்தும் கொடுமை-நாட்டை அழிக்கப் போகின்றது என நினைத்தேன். ஆம்! இவ் வெள்ளம் என்னென்ன செய்புமோ யாரறிவார்!