பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-4 காட்சி-2 (இறைவன் வந்தியின் கூலியாளாக வந்து, கரை கட்டுவதுபோல நின்று, அங்கே வேலை செய்பவர் அனைவருக்கும் வேடிக்கை காட்டுகிரு.ர்.) வேலை 1 : அதோ, அந்த ஆளைப் பார். அவன் வேலைக்காக வந்தவனகவே தெரியவில்லையே? வேலை 2 ஆம் நானும் வந்ததுமுதல் பார்த்துக்கொண் டிருக்கிறேன். ஏதோ குதிப்பதும் எழுவதும் ஒடுவதும் ஆடுவதும் செய்கிருனே ஒழிய, ஒரு கூடை மண் வாரி உடைப்பில் கொட்டவில்லையே! வேலை 1: அவன் யார் என்பதும் தெரியவில்லை. நாம் இது வரையில் அவனை இங்கே பார்த்ததுகூட இல்லையே! வேலை 2 : அதுமட்டுமா? அவனைப் பார்த்தால் யாரோ பெரிய வீட்டுப் பிள்ளையைப் போலல்லவா அழகும் மிடுக்கும் சேர விளங்குகிருன். பாவம்! வாழ்ந்து கெட்ட வனே என்னவோ? - வேலை 1 : எப்படியாயினும் எடுத்துக்கொண்ட வேலையைச் செய்ய வேண்டாமா? ஏதோ அடிக்கடி வாயில் போட் டுக்கொண்டே சுற்றுகிருனே. . (இறைவன் அவர்கள் அருகில் வந்து) இறை : என்ன? என்னைப் பார்த்துப் பார்த்துப் பேசிக் கொள்ளுகிறீர்கள்? வேலை 1 : ஒன்றுமில்லையே. இறை : மறைக்காதீர்கள்: நான் வேலை செய்யவில்லை என்றும் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்றும் தானே...... പേ8 2 മൂജ8), മൂു.