பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வழுவிலா மணிவாசகர் இறை : எல்லாம் எனக்குத் தெரியும். பேசுங்கள். நன்முகப் பேசுங்கள். நர்ன் அவற்றுக்கெல்லாம் கவலைப்படப் ப்ோவதில்லை. எனக்குத் தெரியும். எப்போது கரையை அடைப்பதென்று. நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். வேலை 1: நாங்கள் உன் பங்கு அடைபடாததைப்பற்றிக் கவலைப்படவில்லை. அதற்கு நாங்கள் யார்? நீயாயிற்று அரசர் ஏவலாளர் ஆயிற்று. ஆளுல், நீ கரைக்கு மண் கொட்டாத காரணத்தால் வெள்ளம் எங்கள் பங்கெல் லாம் கூடக் கல்லிக்கொண்டு போகிறதே. அதற்கு நாங்கள் என்ன செய்வது என்றுதான் பேசிக்கொள்ளு கிருேம். இறை : எதற்கும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். (பிட்டைவாரி வாயில் போட்டுக் கொள்ளுகிறர்) இந்தாருங்கள் பிட்டைச் சாப்பிடுங்கள். வேலை 1 : ஒய்! வேலை செய்ய வந்தீரா? பிட்டுச் சாப்பிட வந்தீரா? இறை : கவலை வேண்டாம். சாப்பிடுவதற்காகத்தானே ஐயா..."இத்தனை பாடும். நான் பின் செய்வதை முன் செய்கிறேன். மாறி ஆடுவதே எனக்கு இயல்பு ஐயா! வேலை 2: ஆமாம்; இருக்கட்டும். நீ யாருக்கு ஆளாக வந்திருக்கிருய? உன்னை இந்த ஊரிலேயே இதுவரையில் பார்த்ததில்லையே. இறைவ இருக்கலாம். என்னப் பார்க்காதது உன்உங்கள் தவறே அன்றி என் தவறு அல்லவே. ஏன் அரசனே பார்த்தும் பார்க்காதவளுகத்தானே இருக் கிருன். ஆமாம்; நான் யார் ஆள் என்பது உங்கட்குத் தெரியவில்லை? இதோ பிட்டுத் தின்கின்றேனே! . வேலை 1 : அப்படியென்ருல் பிட்டு விற்கிருளே அந்தக் கிழவி-வத்தியின் ஆளா நீ