பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-4, காட்சி-2 111 அமை: ஆமாம்! அது சரி ஆல்ை, அவன் முகத்தைப் பார்த் தால் அச்சமாக இருக்கின்றதே! எப்படி ஒளி வீசுகின்றது! நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்தால், நாம் ஏன் இதில் தலையிடவேண்டும் என்றுகூடத் தோன்றுகின்றது. கணக் ஆமாம், ஆமாம்; உண்மைதான் எனக்கும். அச்ச மாகத்தான் இருக்கிறது, எல்லாவற்றிற்கும் அரசரையே நேராக அழைத்து வந்துவிட்டால்... அமை - ஆம், ஆம்; அது நல்லதுதான். அவர் அந்தப் பக்கத் தில் வந்துகொண்டிருக்கிரு.ர். (காவலரை அழைத்து) உடனே ஒடிச்சென்று இந்தத் தகவலைச் சொல்லி அரசரை அழைத்து வருாங்கள். காவல : அரசர் இதோ அருகில் வரும் ஆரவாரம் கேட் கிறதே! இதோ விரைந்து அழைத்து வருகிருேம். (செல்கின்றனர்.) அமை : 57-4ು இதுவரை இத்தகைய நிகழ்ச்சிகளைக் கண் டிருக்கிறீரா ஐயா? கணக் ! ஐயா, அரசாங்க அலுவலரில் நான்தான் வயதில் மிக மூத்தவகை இருப்பேன். இதுவரை இம்மாதிரி நிகழ்ச்சிகளை நான் கண்டதோ கேட்டதோ கிடையாது ஐயா. (தூரத்தில் அரசர் வர.) அதோ அரசர் பெருமானும் வந்துவிட்டார். (அனைவரும் அஞ்சி ஒதுங்குகின்றனர்.) அரசர் : என்ன அமைச்சரே! இங்கே இப்படியே கிடக்கின் கின்றது? வெள்ளம் எல்லே மீறுகின்றது. (இறைவன் மெள்ள எழுந்து ஒரு கூடை மண்ணைத் தலையில் தாங்கியபடி அசைகின்றர்.)