பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வழுவிலா மணிவாசகர் பெருந்துறைக் கோயிலின் புகழும் நாடு முழுவதும் பரவவே அதற்கொரு முடிவு காணச் செய்யப்பட்ட ஏற்பாடுகளே கதையின் பிற்பகுதிகளாக அமைகின்றன. - இன்றும் நாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறு வதைக் காண்கின்ருே மல்லவோ? ஒரு சிலர் தம் உழைப்பா லும் முயற்சியாலும் பேரும் புகழும் பெறுவதைக் கண்டு மற்ற வர் பொருமைப்படுகின்றன்ர். அப் பொருமையாளர்களிடம் அதிகாரமும் பதவியும் அமைந்துவிட்டால் சொல்லவேண்டிய தில்லை. அவருக்குத் துன் மந்திரிகளும் சேர்ந்துவிடுகின்றனர். இந்த நிலையில் தம் அதிகாரத்தைக் காட்டி, அந்த மெய்த் தொண்டருக்கு மாசு கற்பிக்கின்றனர். அனல், உண்மையில் அந்தப் பொருமைக்கார்ர்களே அழிகின்ருர்கள். அன்றைக் கும் இன்றைக்கும் ஒருவேறுபாடு மட்டும் காண்கின்ருேம். அரசகை அன்றிருந்தவன் ஆண்டவன் இடையீட்டால் அவனை அடித்து, அமைச்சர்தம் செருக்கடக்கி, துன்மந்திரி களையும் நொறுக்கியபின் உணர்வு வந்து, ஆண்டவனை வழிப் பட்டுத் தான் செய்த குற்றத்துக்குக் கழுவாய் தேடி மணி வாசகரையே பணிந்தான். இன்றைய அகங்காரம் பிடித்த அந்தப் பொருமைக்காரர்கள் அவர்தம் தவற்றுக்காக அவரை நைய அடித்து ஆணவத்தை வேரறுத்தாலும் துன் மந்திரிகளை மாய்த்தாலும் அவர்தம் உறவினரை உருத் தெரியாமல் சிதைத்தாலும் கவலைப்படுவதில்லை. அதேைலயே இக் கொடியவர்கள் அடியோடு நசுக்கப்படுகிருர்கள். எந்த அதிகாரம அவர்தம் 567ನT முடிற்ருே அது அழிய அழிய அடியோடு அழிகிருர்கள். இவ்வாறு மாணிக்கவாசகர் பழிசுமக்கும் நிலையில் கதை அமைகின்றது என்ருலும் சற்றே ஆழ்ந்து நினைக்கும்போது பல உண்மைகள் தோன்றும். மாணிக்கவாசகர் என்னதான் உருக்கமாகப் பாடினரானலும் அவர் செயல் அவ்வாறு மற்றவர் பணத்தைக் கையாளும் நிலையில் அமைந்திருப்பின் -அப் பணி ஆண்டவன் பணியாகவே இருந்தாலும்-தவறு