பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வழுவிலா மணிவாசகர் அவன் தன்னலமற்ற வாழ்வைப் பற்றியெல்லாம் நாங்கள் உண்மையிலேயே உணர்ந்திருக்கிருேம். என்ரு லும் ஊரெல்லாரும் மன்னனும் இப்படி அவனைப் புகழ லாமா? அது போனல் போகட்டும். அவளுல்-எனது. வாழ்வு எவ்வளவு மங்கிவிட்டது. அதற்காக அவனைப் பழிவாங்காது விடமாட்டேன். ஆமாம்; இப்போது அவன் பாண்டியனுடைய பெரும் செல்வத்தை எடுத்துக் கொண்டு குதிரை வாங்கச் சென்றிருக்கிருன். நான் அவனுக்கு முன்சென்று, எப்படியும் அவனுக்குக் குதிரை கிடைக்காமல் செய்து, அந்தப் பணத்தையும் ஏமாற்றிப் பறித்துக்கொண்டு, அவன்மேல் பழிசுமத்த முடிவு செய்துவிட்டேன். அதற்கு நம் பழநியின் துணை கொஞ்சம் தேவை. அதற்காகவே அவனை வேண்டு கிறேன். அவனே, ஏதோ உள்ளுர்க்காரன், தன்னை உயர்த்தினவன் என்று மயங்குகிருன். - வஞ்சு : (பழநியை நோக்கி) அப்படியா அண்ணு! அவர் சொல்வது உண்மைதான? பிறகு நாமெல்லாம் வளர்வ தெப்படி? அதுவும் இந்தக் காலத்தில் இதையெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தால் நடக்குமா? தைரியமாக இறங்குங்கள். பழகி : (யோசிக்கிருன்)-மனம் இடம் கொடுக்கவில்லையே. லஞ்சு : மனமாவது...இடமாவது-நீங்கள் என்ன வாழத் தெரியாதவராக இருக்கிறீர்களே! உடனே இவருடன் சேர்ந்து அவனைத் தொலைக்க வழி பாருங்கள்-பிறகு நீங்கள் இருவர் வைத்ததுதானே இந்தப் பாண்டி நாட்டில் சட்டம். பழகி ஆமாம்-என்ருலும். வஞ்சு : என்ன-என்ருலும்-நீங்களும் ஆண்பிள்ளைதான? அவர் எல்லா வேலைகளையும் கவனித்துக்கொள்வார். நான் ஆணுக இருந்தால் உங்கள் யார் உதவியும் எதிர் பார்க்கமாட்டேன். இப்போதோ என் வலையிலே அவன்