பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வழுவிலா மணிவாசகர் மாணி ஆம்! என்ன செய்வது? வந்த வேலை முட்டின்றி முடியாது போன்றுள்ளதே? குதிரைகள் இல்லையாமே! வரவும் காலந் தாழ்க்குமாமே! - பெருஞ் : ஆப்படியா? இல்லை! இதில் ஏதோ குது இருக்கும் என நினைக்கிறேன். நாம் தனியாக கலந்து பேசு. வோம். Drສf : ஆம்! அது நல்லதுதான். காவலரே, சற்று வெளியே யிருங்கள். (காவலர் செல்லுகின்றனர்) பெருஞ் : ஐயா! நல்ல குதிரைகளை ஏற்றிக் கொண்டு கலன் கள் வந்துள்ளன என்று கடற்கரையில் கூறினர்களே. மாணி : உண்மைதான். ஆனல் அவற்றுள் பல, வழியில் மாய்ந்து விட்டனவாம். காவலர் நன்கு கண்டு வந்து சொன்னர்கள். பழகி : ஆமாம்! உண்மைதான். நான் சற்று முன்பு அந்தப் பக்கம் சென்றிருந்தேன். எங்கும் இதே பேச்சாகத்தான் இருந்தது. பெருஞ் : அப்படியா! அப்போது உண்மையாகத்தான் இருக் கும். சரி இனி என்ன செய்யப் போகிறீர்கள்? மாணி : அதுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். விரை வில் ஊர் திரும்பிப் பாண்டியனிடம் தகவல் சொல்லி விடலாமென நினைக்கிறேன். பெருஞ் : gir? இன்னும் சில நாட்களில் வேறு சில கலன் களில் வரும் குதிரைகளை வாங்கிவரலா மல்லவா? மாணி : ஆமாம்! ஆளுல் அதுவும் இயலாது என நினைக் கிறேன். அண்மையில் குதிரை ஏற்றிக்கொண்டு வேறு கலன்கள் வரப்போவதில்லையாமே!