பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

عي அங்கம்-1, காட்சி-3 47 இங்கே அமைதியாக இருங்கள். நான் உங்கள் ஊரான் -உங்களால் முன்னுக்கு வந்தவன். என் சொல்லை நம்புங்கள். உங்கள் மன நிலைக்கு இந்த இடம் அமைதி யான ஒன்று. சில காலம் கடவுளை எண்ணிப் பணிபுரிய வும் ஏற்றது. மாணி : ஆமாம்! ஆமாம்; நல்லது கொற்றரே! என்ருலும் அரச காரியத்தை முடித்து-கடமையை நிறைவேற்றிய பின்பல்லவா என் சொந்த விடுதலையை எண்ண வேண்டும். பழகி அதுதான் நான்-நாங்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுவதாக வாக்களித்துள்ளோமே. அவர் தலைமை அமைச்சராக இருக்கவேண்டியவர் அல்லவா? எங்கள் இருவரையும் நம்பி, அதை ஒப்படையுங்கள். நாங்கள் பொறுப்பாகச் சேர்த்து, உங்கட்கு உரிய கைச் சாத்தையும் அனுப்பி விடுகிருேம். இன்னுமா நம்பிக்கை யில்லை. - - மாணி : சரி! ஏன் அதற்குள் அவர் வெளியே சென்றுவிட் டார்? அவரை அழை. (பெருஞ்சாத்தன் வர) உங்கள் எண்ணப்படியே நடக்க முடிவுசெய்துவிட்டேன். அரச செல்வத்தை நீங்கள் பொறுப்பாகக் கொண்டு சென்று மதுரைப் பண்டாரத்தே சேர்த்து விடுங்கள். நான் இன்னும் சிலகாலம் தங்கிப் பார்த்துக் குதிரைகள் வந்ததும் ஆள் அனுப்புகிறேன்.கொற்றவனுக்கு இவை பற்றியெல்லாம் விளக்கிச் ர்ொல்லிவிடுங்கள், இருவரும் : நல்லது, போய் வருகிருேம்.