பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1 காட்சி-5 (பாண்டிய மன்னனுடைய வாயில் : பெருஞ் சாத்தனும் பழநிக் கொற்றனும் பேசிக் கொண் டிருக்கின்றனர்.) பழநி : என்ன சாத்தனரே! நீர் பொய சாதனைக்காரர் என்பதைக் கண்டு கொண்டேனே. பெருஞ் ஒய் நாம் என்னய்யா சாதனை செய்து விட்டோம்? அந்தப் பாவிப் பயல் எப்படியோ ஏமாந்து விட்டான். அதுவும், நீயும் கூட வந்ததனலேயே அப் பொருளைத் தந்து விட்டானன்றி வேறு என்ன? அது மட்டுமல்ல! இன்னென்று முக்கியமானது. அந்த அப்பாவி தன் பணத்தை கொண்டு கோயில் கட்டப் போகிருளும் அங்கே அதற்காக அரசனுக்கு ஒலையும் அனுப்பினுைம்: பழகி : அட! இதையெல்லாம் நீங்கள் அறிந்து வைத்திருக் கிறீர்களே! பெருஞ் : அறிந்து வைத்திருப்பதாவது. அந்த ஒலையினையே நான் தட்டி வந்துவிட்டேனே. இதோ பாரும். (நீட்டுகிருன்: பழநிக் கொற்றன் படித்துவிட்டு) பழகி : ஐயோ பாவம்! இதை நீர் எப்படிக் கைப்பற்றிக் கொண்டீர்! பெருஞ் : அதில் தானய்யா நம்முடைய திறமை இருக்கிறது. நம் வஞ்சுளம் எப்படிப்பட்ட்வள் என்பது உமிக்குத் தெரி யாதா? மிகவும் நம்பிக்கை உடையவனத்தான் பார்த் துக் கொடுத்தனுப்பியிருக்கிருர்கள். அதையெல்லாம் நம் கையாள் மூலமே அறிந்து இந்த ஏற்பாட்டினைச் செய் தேன், வஞ்சுளம் அந்த ஆளை வழியிடைக் கண்டு, அவனைத் தன் வலையில் சேர்த்து, அந்த ஒலையைப் பற்றிக் கொண்டு விட்டாள். ஆனல் அதற்குள் விழித்துக்