பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வழுவிலா மணிவாசகர் பழநி சரியான சமயம் பார்த்தாய் ஐயா! உங்களுர் வஞ்ச கத்தார் சமயம் பார்ப்பதே அப்படித்தாளு' பெருஞ் : என்ன? அப்படிச் சொல்லிவிட்டீர்! பழகி : ஆமாம்! அன்று அப்படித்தானே பொற்கொல்லன் அந்தப்புரம் சென்ற பாண்டியனிடத்தில் இல்லாததைச் சொல்லி நாட்டுக்கே ஒரு காப்பியத்தை உண்டாக்கிவிட் டான். நீயும்... - - பெருஞ் ஆம் நானும் அப்படித்தான்! இது பின்னலே ஒரு பெருங்காப்பியமாகும்-ஆனல் எப்படி? எல்லாவற்றி லும் நானே வென்றவனகி, அந்தச் சாமியார் மாண்டு மண்ணுகி... பழகி : பாவம். அப்படியெல்லாம் சொல்லாதே. சரி எப்படி யாவது தொலை...அதோ யாரோ வருகிருர்களே! - பெருஞ் : ஆம்! நான் அனுப்பிய ஆள்தான். சமயம் பார்த்து இதோ வந்துவிட்டான். நீ செல். நான் உடனே போக வேண்டும். * (பழநிக் கொற்றன் செல்ல, வாயிற் காவலன் வந்து காதில் ஏதோ சொல்ல, உள்ளே வேகமாகப் புகுகின்ருன் பெருஞ்சாத்தன்; பாண்டியன் சீற்றத்துடன் இருக்கிருன்.) - பாண்டி : என்ன பெருஞ்சாத்தரே! ஏன் இவ்வளவு அவசரம்? எங்கே இப்படி ஓடி வருகிறீர்கள்? பெருஞ் : அரசே தஞ்சம் மிக முக்கியமான ஒரு பொருள் பற்றிப் பேச வேண்டியுள்ளது. பேசவும் அஞ்சுகிறேன். பாண்டி : அச்சம் ஏன்? பாண்டியன் முன் உண்மையை எடுத் துரைக்க யாரும் அஞ்சினது கிடையாதே? பெருஞ் அறிவேன் பெரும! எனினும் தங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருவரைப்பற்றிச் சொல்ல வேண்டியதை நினைத்து......