பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2, காட்சி-1 59 ஆளு ஆம் ஆம் நாடே புத்தொளி பெறுகின்றது. எங்கும் அவர் பேச்சுத்தானே. நேற்று மதுரைப் பக்கம் சென்று வந்தேன். அவ்வளவு தூரத்தில் இவர் புகழ் கடைத் தெருக்களிலெல்லாம் பேசப் பெறு கின்றது. எந்தக் கடைக்குச் சென்ருலும், நான் இந்த ஊரான் என்று அறிந்தால் மக்கள் இவரைப்பற்றியும், இத்திருக்கோயில் பணி பற்றியுமல்லவா பேசக் கேட்கி ருர்கள். ഥങ്ങി : அப்படியா? ஆளு அதுமட்டுமன்று! இவர் பெருமை அங்கு எப்படிச் சிறந்துள்ளது தெரியுமா? அரசன் பெயர்கூடச் சிலருக்கு தெரியாதிருக்கலாம்; ஆனால் இவரை அறியாதவர் ஒருவரும் இல்லையே. ஆண், பெண், பிள்ளைகள் அனைவரும் இவரைத் தெய்வமாகக் கும்பிடுகிருர்கள். இவர் பெயரைக் கேட்டவுடன் கரங் கூப்பிடுகிரு.ர்கள். மணி : ஆம்! உண்மை! அப்படித்தான் நல்லமைச்சர் இருக்க வேண்டும். ஏன் அவரைப்பற்றி நாம் முன்னமே இங்கேயே கேள்விப்பட்டதில்லையா? அரசன் இங்கே எப்போதோ வருகிருன் என்ருலும் அவனை யார் பார்த் திருக்கிருேம்? ஆனால், இவர் இங்கே வரும்போதெல் லாம் நம் போன்ற ஏழைகளிடத் தெல்லாம்கூட வந்து, நம் தேவைகளை அறிந்து இதமாகப் பேசிக் செல்வதோடு, வேண்டிய உதவிகளையும் அவ்வப்போது செய்திருக்கிருரே! அப்பப்பா! இவர் வருமுன் அந்தப் பெருஞ்சாத்தனும், அவனைச் சேர்ந்தவர்களும் செய்த கொடுமைகளை நினைத்தாலும் நடுக்கமல்லவா உண்டா கிறது. ஆளு நன்று சொன்னய் இந்தப் பாண்டிய மன்னனின் பேரும் புகழும், பரம்பரையாக வந்த நல்ல சிறப்புக் களும் கெடுமே என்று நாடே அஞ்சிய காலத்தில் அல்லவா, இவர் ஒரு வரப்பிரசாதம் மாதிரி வந்து சேர்ந்