பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வழுவிலா மணிவாசகர் § பெருஞ் . ஒய்! அது கிடக்கட்டும். அதன் பொருள் நன்ருக இருக்கிறது. நமக்குத் தேவையானதாகவும் இருக்கிறது! யாதும் அஞ்சோம் என்று பாடுகிருனே இதைக் கொண்டு அப்படியே அரசனிடம் கொடுத்தால் அவனுக்குக் கோபம் இன்னும் அதிகமாகுமே! வஞ்சு நல்ல மூளை உங்களுக்கு-இவனும் ஒரு சமயப் பித் தன் தானே! இந்தப் பாட்டைக் கேட்டு ஒருவேளை மனம் மாறில்ை... - பெருஞ் : போடி பைத்தியமே! இத்தனை நாள் பழகியுமா என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதைக் காட்டிச் சொல்லும் வகையில் சொல்லி மன்னவன் மனத்தை இன்னும் திருப்புவேன். இது கிடக்கட்டும் பழநி! நீ எதுவோ வேலையை விட்டான் என்று சொன்னயே அது என்ன? பழகி : ஆமாம்: உண்மைதான்! பெருஞ் : அப்படியானல், அதற்குமுன் நாம் முயன்று நம் செயலில் வெற்றி பெறவேண்டும். அரசனே அவனை வேலையிலிருந்து தள்ளின்ை என்ற அபகீர்த்தி உண்டாக்க வேண்டும். அதுதான் மக்களுக்கு எடுபடும். நீங்கள் பேசிக்கொண்டிருங்கள். நான் உடனே சென்று கவனித்து வருகிறேன். இருவரும் : நல்லது வெற்றியோடு வாருங்கள்.