பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2, காட்சி-5 85 என்ன எண்ணுகிறீர்கள் ஆம் இந்த முடிவு சரி தான். மாற்ற முடியாதது. உடனே மதுரைக்குச் செல்ல ஏற்பாடும் செய்துவிடுங்கள். அனைத்தும் விரைவில் நடைபெறவேண்டும். செல்லுங்கள். - (அனைவரும் செல்கின்றனர்.) மேலை வானவ ரும் அறி யாததோர் கோல மேஎன ஆட்கொண்ட கூத்தனே ஞால மேவிசும் பேஇவை வந்துபோம் கால மேஉனை என்றுகொல் காண்பதே!