பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வழுவிலா மணிவாசகர் வஞ்சு : ஒய் என்ன அதிகம் பேச ஆரம்பித்து விட்டீர்? தங்கையை மறந்து விட்டீரா? பழகி : இல்லை இல்லை? அவர் பாடியது அத்தனை உருக்க மாக இருந்தது என்றேன். அவர் என்னமோ தம் உள்ளத் தைப் பெண்ணுக்கிக்கொண்டு, ஆண்டவனத் தலைவனக் கிப் பாடுகிருராம். ஆகவே அவர் பாட்டில் இனிமை தவழ்கிறது என்று அனைவரும் சொல்லுகிருர்கள். அதைத்தான் நான் இங்கே சொன்னேன். தவருயின் மன்னியுங்கள். இதோ பாட்டு. (வஞ்சுளம் வாங்கிப் பாடுகிருள்.) அளித்து வந்தெனக் காவவென் றருளி அச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில் திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே வளைக்கை யாைெடு மலரவ னறியா வான வாமலை மாதொரு பாகா! களிப்பெ ல்ாம்மிகக் கலங்கிடு கின்றேன் கயிலை மாமலை மேவிய கடலே' பழகி பேஷ் பேஷ் மிக நன்றக இருக்கிறது. பெருஞ் ஒய் போற்றுவது இருக்கட்டும். மேலே நான் சொன்னதைக் கவனியும். பழகி : அப்படியே வருகிறேன்.