பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வழுவிலா மணிவாசகர் களும் தாமே விரும்பி வந்தன்ருே பணியாற்றுவதாகச் சென்னர்கள். ஆம்: வாதவூரர் குற்றமற்றவர். உடனே அவரை விடுதலை செய்யவேண்டும். யாரங்கே? (காவலர் வர) சிறைக்கூட அதிகாரிகளிடம் நான் உடனே வாதவூரரை அழைத்துவரச் சொன்னதாகச் சொல்லுங்கள். வாயில் : அப்படியே. (இருவர் வெளியே செல்லப் பெருஞ்சாத்தன் உள் புகுகிருன்.) பாண்டி : வாரும் பெருஞ்சாத்தனரே என்ன எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறது? நீர் சொன்னது என்ன? இப்போது நடந்தது என்ன? குதிரைகளே வாரா என்றீரே. வந்த குதிரைகளைப் பார்த்தி ரல்லவா? அது மட்டுமன்று. அந்தக் குதிரைச் சேவகர்களின் தலைவன் எவ்வாறு கவலையில்லாது நாம் கொடுத்த பொருளையும் -ஆடை அணிகளையும் மிக அலட்சியமாக எடுத்துக் கொண்டான் பார்த்தீர்க்ளா? குதிரையிலிருந்து அவன் இறங்கக்கூட இல்லையே. பெருஞ் : ஆமாம் அண்ணுல்! அவன் தோற்றத்திலேயே எனக்கு ஐயம் உண்டாகிறது! இதில் ஏதோ சூது நடந் திருக்கவேண்டும். - பாண்டி : என்ன குதினைக் கண்டுவிட்டீர்கள்? இனி உங்கள் பேரிலேதான் ஐயம் கொள்ளவேண்டியிருக்கும். பெருஞ் : ஐய! அப்படி ஒன்றுமில்லை. தயவுசெய்து என்னை மன்னிக்கவேண்டும். நான் ஒன்றுமறியேன். பாண்டி : இருக்கட்டும்; பொறுத்துப் பார்த்துக்கொள் வோம். ஆமாம். வாதவூரரை அழைத்து வரச் சென்ற வர்கள் வந்து விட்டீர்களா? - பெருஞ் : என்ன! பெரும! இதற்குள் அவரை விடுதலை செய்ய 6\}гтLóгт ! - -