பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இதழியல் வரிசையில் எங்கள் முதல் வெளியீடு

எழுத்தாளர்கள் பத்திரிகைகள்

- அன்றும் இன்றும் ஆசிரியர்: வல்லிக்கண்ணன்

அந்நூலைப் பற்றி எழுத்தாளர்கள் | பத்திரிகைகளின்

கருத்துக்கள்

0 சிறந்த புத்தகம்: 50 ஆண்டுகளின் எழுத்தாளர்கள் பத்திரிகைகளின் அகராதியாகும். இப்புத்தகம் அனைவரிடமும் இருக்க வேண்டும்.

முயற்சிக்குப் பாராட்டுக்கள் - வாழ்க அவரின் தொண்டு.

- சர்வோதயம்

0 விடுதலைக்கு முன்னும் பின்னும் பத்திரிகைகளின் போக்குகள் பற்றியும், எழுத்தாளர்களைப் பற்றியும் பல செய்திகளைத் தருகின்றன. இலக்கியமே வாழ்வான - வல்லிக்கண்ணனின் அதை நூற்றாண்டு அனுபவம் தோய்ந்த விமர்சனம்.

- தாய்