பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$90 தலைமேல் உழத்தி உணவொடு வந்தாள் ; சாட்டியை வீசிஏர் கிறுத்தித் - தலேதிகழ் பாகை அவிழ்த்தனன் ; மாட்டைத் தட்டினன் : தடவினன் முதுகில் : இலைசெறி மரத்தின் நீழலில் கூழை இன்பமாய்க் குடித்தனன் , களித்தான் ; சிலே விழி கொடுக்கும் வெற்றிலே மென்று திரும்பினன் வினைசெய மீண்டும். - உழவனேக் கேட்டேன் உழத்தியைக் கேட்டேன் : "உள்ளெலும் புலுத்திட நாங்கள் மழைகுளிர் காற்று வெய்யிலில் உழ்ைத்தால் மடிக்கொரு கவள மென் றுரைத்தார் ; உழவரே காட்டின் மூச்சடா அடிமை ஒட்டிடும் மருந்தவர் ! கண்டாய் ! உழுபடை தந்த பெரும்பொருள் கொற்றம் உணர்ந்தவர்க் குதவுவார் யாரே !