பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவன் காலேயில் நுகத்தில் எருதுகள் பூட்டிக் கலப்பையைக் கட்டின்ை உழவன் ! பாலிலாத் தாயின் முலையினேக் குழவி பற்களால் கடித்திழுப் பதுபோல் சாலேயாய் நிலத்தைச் சேக்குலம் பிளக்கும் தலேயசைத் திடுமொரே யளவாய் ; - காலுளே பெயர்க்க அவைபடும் பாடு கண்டுநான் கருத்திழந் தேனே ! ஏருடன் விரைந்து சேற்றினில் தாண்டி எடுத்தடி வைத்தவன் நடப்பான் ; காரினைத் தூக்கிச் சிக்கிய மண்ணேக் காலினல் தள்ளுவான் ; அதட்டித் தார்கழி நீட்டக் காளேகள் உடலைத் தாழ்த்தி கெளித்துமுன் இழுக்கும் ; சோர்ந்திடும் போழ்தில் பாட்டுகள் இசைப்பான் ; சொக்கிடும் உலகமே அடடா ! புல்சிறு செடிகொடி சாய்ந்திடும் ; சேற்றில் பொறுக்கிடும் புழுக்களைக் காக்கை : எல்லொளி கருக்கப் பூட்டிய ஏரை இடையிடை நிறுத்துவான் ; உழுவான் ; கெல்லிட உழவுன் பொறுத்திடு நிலம்போல் கேடுவந் துற்றிடு வேளே நல்லவர் கலங்கார் ; உடலுயிர் பிறந்த காட்டினிற் குதவி வாழ் வாரே !